விக்கிப்பீடியா:மணல்தொட்டி

நெல்லை அன்புடன் ஆனந்தி
Nellai Anbudan Ananthi
[[File:]]
பிறப்புஜூன் 15
திருநெல்வேலி
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைகவிதை, சிறுகதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம்
விருதுகள்பல விருதுகள்.
பிள்ளைகள்அபிராமி, காயத்திரி

நெல்லை அன்புடன் ஆனந்தி (Nellai Anbudan Ananthi) இருபதாண்டு காலமாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டும், பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டும் வரும் படைப்பாளியாவார். திருநெல்வேலியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். தமிழால் இணைவோம்[1], லாலிபாப் சிறுவர் உலகம்[2] ஆகியவற்றில் தமிழ்ச் சேவை புரிகிறார்.

மேற்கோள்கள்

  1. "தமிழால் இணைவோம்". Youtube. Retrieved 8 March 2025.
  2. "லாலிபாப் சிறுவர் உலகம்". Youtube. Retrieved 8 March 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya