விக்கிப்பீடியா:விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறைவளரும் விக்கிமீடியா சமூகங்கள் விக்கி நுட்பத் திறன்களைப் பெற்று மேம்படுவதற்கான திட்டத்தை விக்கிமீடியா அறக்கட்டளை முன்னெடுக்கிறது. இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை உலகிலேயே முதன்முறையாக தமிழ் விக்கிமீடியா சமூகத்துடன் இணைந்து விக்கிமீடியா அறக்கட்டளை மேற்கொள்கிறது. பயிற்சி நாட்கள்ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 2016. பயிற்சி இடம்வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு: தமிழ் இணையக் கல்விக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் காவல் நிலையம் எதிரில், அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில், சென்னை – 600 025. தொ.பே : 91-44-2220 9400
வெளியூர்களில் இருந்து வருவோருக்கான தங்குமிடம்அண்ணா மேலாண்மை நிலையம் தங்கும் விடுதி, “மகிழம்பூ”, 163/1, பி.எஸ். குமாரசாமி இராஜா சாலை, (பசுமைவழிச்சாலை), சென்னை - 600028 தொலைப்பேசி - +91-(0)44- 24938247 / 24937170 கூகுள் வரைபடத்தில் இருப்பிடம் - https://goo.gl/maps/TB8RFWyR6c52 அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் - அடையாறு நோக்கி / அடையாற்றில் இருந்து புறப்படும் பேருந்துகள் நிற்கும் இடம் - MGR Janaki College அல்லது Sathya Studios Bus stop. அங்கு இறங்கி தங்கும் இடம் நடக்கும் தூரமே (பார்க்க - நடந்து வரும் வழிக்கான வரைபடம்). அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களது குடியிருப்புக்கு அருகே உள்ள இடம் என்றும் விசாரித்து வரலாம். பறக்கும் இரயில் மூலம் வருபவர்கள் Greenways Road நிறுத்தத்தில் இறங்கி 100 மீட்டர். தூரம் வர வேண்டி இருக்கும். (வரைபடம்) பங்கு பெறுவோர்
நிகழ்ச்சி நிரல்பயிற்சித் திட்டம்குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia