விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்புஇத்திட்டம் தானியங்கி மூலம் விக்கிப்பீடியா கட்டுரைகளைப் பராமரிக்க உருவாக்கப்பட்டுள்ளது. அலுப்பு ஏற்படக்கூடிய ஒரே மாதிரியான திரும்பத் திரும்பச் செய்யப்படும் பணிகள், தானியங்கியால் கணித்துத் திருத்தக் கூடிய துப்புரவுப் பணிகள், வேலைப்பளுவைக் குறைக்கும் பணிகள் ஆகியவை இதன் முக்கிய பணிகளாகும். இதன் மூலம் மனித ஆற்றலை மிச்சப்படுத்திப் பிற மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடச் செய்யலாம். இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தானியங்கிகள்
மேற்கூறிய துணைப்பக்கத்தில் தானியங்கிகள் செய்யும் பணிகள் முன்அறிவிப்பு செய்து, பங்களிப்புகளைச் செய்கின்றன. இதன் நகல் ஆலமரத்தடி அறிவிப்புப்பகுதியிலும் தெரிவிக்கப்படும். இத்தகையை ஆவணங்களைக் கோர்வையாக பேணும் பொருட்டு மேற்கூறிய துணைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தானியங்கியைப் பற்றியும் தனித்தனியே அங்கு காணலாம். எனவே, தானியங்கியை இயக்குவோர் உங்களின் பங்களிப்புகளை முன் அறிவிப்புச்செய்யக் கோரப்படுகிறார்கள். பிற பங்களிப்பாளர் அந்தந்த உரையாடற்பக்கத்தில், தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமூகத்தின் ஒப்புதலோடு, இத்தானியங்கி பணிகள் நடைபெற, இப்பக்கம் துணைநிற்கும். தானியங்கி வேண்டுகோள்கள்தானியங்கியால் செய்யவேண்டிய பணிகள் இருந்தால் இங்குப் பட்டியல் இடுங்கள்.
தொடர்ப் பராமரிப்புதானியங்கி கொண்டு முடிக்கிவிடப்படும் தொடர்ப் பராமரிப்புப் பணிகள். பயனர்களின் கட்டளையின்றி இந்தப் பணிகள் தானியங்கி சுயதூண்டிதலினால் நடைபெறுகிறது. கட்டுரைவெளி
விக்கிப்பீடியா வெளி
|
Portal di Ensiklopedia Dunia