விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் அரசியல்



இத்திட்டம் அரசியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித்திட்டமாகும். மேலும் அரசியல் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா?. அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

நோக்கம்

விக்கித்திட்டம் அரசியல் குறிக்கோள்:

  • அரசியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குதல்
  • ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் அளவினையும் தரத்தினையும் அதிகரித்தல்
  • அரசியல் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்தல்
  • வலைவாசல்:அரசியல் பராமரிப்பு.

வார்ப்புருக்கள்

இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் பக்கங்களின் பேச்சுப் பக்கத்தில் கீழ்க்காணும் வார்ப்புருவை இடப் பரிந்துரைக்கப்படுகின்றது:

{{விக்கித்திட்டம் அரசியல்}}

உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்

உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

  1. இந்திய அரசியல்வாதிகள்
  2. படைப்புகள்

உதவிக் குறிப்புகள்

திட்ட உறுப்பினர்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya