விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு


விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு (WikiProject Biography) பக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கட்டுரைகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் உங்களுக்கு உதவும். இந்தத் திட்டம் மனிதர்களைப் பற்றியது (வாழ்க்கைக் குறிப்பிற்கு மட்டும் மட்டுப்படுத்தவில்லை). இது, மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பற்றியது மட்டுமாகும், இதில் விலங்குகளோ, புனைவுக் கதாப்பாத்திரங்களோ இடம்பெறலாகாது.

திட்ட இலக்குகள்

இந்தத் திட்டம் வாழ்க்கை வரலாறு தொடர்பான கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வரம்பிற்குள் உள்ள கட்டுரைகள் குறுங்கட்டுரைகளைக் காட்டிலும் அதிகமானதாக்குவதனையும் சிறப்புக் கட்டுரைகள் அளவிற்குத் தரமுயர்த்தப்படுதனையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்பாளர்கள்

புதிய பயனர்கள் வரிசைப்படி மேலிருந்து கீழாக தங்களது பெயர்களை # {{பயனர்|பயனர் பெயர்}} இடப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

உருவாக்க வேண்டிய கட்டுரைகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya