விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி (தொழினுட்பம்)

Tech News: அனைத்தையும், இங்கு தனி காப்பகத்தில்(விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி (தொழினுட்பம்) /Tech News:) வரிசையாக கோர்க்கலாமென்று எண்ணுகிறேன். பிறரின் கருத்தறிய ஆவல்--≈ உழவன் ( கூறுக ) 01:13, 4 நவம்பர் 2014 (UTC)Reply

பரணிட என்ன கால எல்லை வைக்கலாம்?

இங்குள்ள பல செய்திகள் பரணிட வேண்டியவை. 100 நாட்களுக்கு பிறகு பரணுக்கு நகர்த்த எண்ணுகிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் தெளிவு படுத்துக. உழவன் (உரை) 02:20, 1 பெப்பிரவரி 2024 (UTC)

வழக்கம் போல ஆண்டு வாரியாகப் பரணிடலாம். மார்ச் மாதத்தில் 2023 களைப் பரணிடலாம்.--Kanags \உரையாடுக 06:15, 1 பெப்பிரவரி 2024 (UTC)
ஆண்டு அடிப்படையில் வழமை போல செய்வேன். ஒரு அறிவிப்பு இட்டு, எத்தனை நாட்களுக்களுக்குப் பிறகு, பரணிட வேண்டும்? உழவன் (உரை) 05:54, 2 பெப்பிரவரி 2024 (UTC)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya