விக்கிப்பீடியா பேச்சு:புரூவ் இட்இதை விக்கிப்பீடியா நிரூபி என்று பெயர் மாற்றலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:23, 11 சூலை 2012 (UTC)
ஹாட்கேட் அவ்வாறு மாற்றப்பட்டதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:09, 11 சூலை 2012 (UTC)
மேம்பாடுகள் தேவை
இணைப்புகள்வணக்கம்! இந்த பக்கத்திலுள்ள, 'புரூ விட்' இணைப்புகள் வேலை செய்யவில்லை. கொஞ்சம், சரி செய்யுங்கள். Cyarenkatnikh (பேச்சு) 13:37, 28 ஆகத்து 2017 (UTC) New versionHi! I just enabled the latest version of ProveIt. Hopefully I made no mistakes, but if you notice any bugs, please let me know at the Phabricator project. I understand that some template parameters that were available before are no longer available, but this can be fixed immediately by adding template data to the templates, which would bring other benefits too. Thanks! Sophivorus (mesaj) 14.54, 23 Eylül 2019 (UTC) வணக்கம்! ProveIt இன் சமீபத்திய பதிப்பை நான் இயக்கியுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நம்புகிறேன், ஆனால் நீங்கள் ஏதேனும் பிழைகள் இருந்தால், தயவுசெய்து ஃபேப்ரிகேட்டர் திட்டத்தில் எனக்கு தெரியப்படுத்துங்கள். முன்பு கிடைத்த சில வார்ப்புரு அளவுருக்கள் இனி கிடைக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் வார்ப்புருவில் வார்ப்புரு தரவைச் சேர்ப்பதன் மூலம் இதை உடனடியாக சரிசெய்ய முடியும், இது மற்ற நன்மைகளையும் தரும். நன்றி! --Translated by Google கருவியில் சிக்கல்பொதுவாக நான் கைபேசியில் தொகுத்து வருவதால் இரண்டு நாட்களாக இக்கருவியை பயன்படுத்த முடியவில்லை. இதற்கு முன்னர் கைபேசியில் இக்கருவியை நன்றாக பயன்படுத்த முடிந்தது. இக்கருவியை பயன்படுத்தும் பயனர்களால் இதைப் பயன்படுத்தி மேற்கோள்களை இணைக்க முடிகிறதா?-- சா. அருணாசலம் (உரையாடல்) 00:28, 20 அக்டோபர் 2024 (UTC) |
Portal di Ensiklopedia Dunia