விக்கிப்பீடியா பேச்சு:மேற்கோள் சுட்டுதல்இப்போது நான் இட்டிருப்பது வெறும் துவக்கமே. இதை தகுந்த எடுத்துக்காட்டுக்கள் மற்றும் மேற்கோள்களின் (!) துணைகொண்டு மேம்படுத்தவேண்டுகிறேன். அதன்பின் இதை ஒரு வழிகாட்டுதலாகவோ கொள்கைப் பக்கமாகவோ அறிவிக்கலாம். -- Sundar \பேச்சு 16:17, 2 டிசம்பர் 2007 (UTC) ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்க்கும் போது ஆங்கில கட்டுரையின் ஊடே Embed (<ref>...</ref>) செய்தவற்றை இழந்துவிடுதும் நிலையில்(கட்டுரைகளை வேகமாக இயற்ற வேண்டி,மேற்கோள்களை தமிழ் உரையின் ஊடே நான் பெரும்ப்பாலும் இடுவதில்லை), மேற்கோள்கள் தமிழ்க்கட்டுரைகளில் காணக்கிடைப்பதில்லை. அந்த நிலையில் மேற்கோள்களை காட்டுவது கடினமாகிறது. பாட் மூலம் ஏதாவது மேற்கோள்களை மீண்டும் உரையின் ஊடே இடுதல் சாத்தியமா? வினோத் 16:20, 2 டிசம்பர் 2007 (UTC)
Well. I just gave a look at the Program its all Greek and Latin Anyway :-). Bcoz My Knowledge of Perl is Minimum(I Studied in my Web Tech)So, How do I actually Run the Program ?. Actually I am new to this Wiki Stuff, it would be great if u cud help me around. Can it be written in Java(I suppose u can develp bots using Java too. Just took a peek abt the wiki JAVA API). வினோத் 09:31, 3 டிசம்பர் 2007 (UTC)
P.S. If WWW::Mechanize is not installed, one needs to install it from here. == ஆதாரங்களைத் தருதல் உள்ளடக்கம் ==தமிழ் விக்கிபீடியாவின் Wikipedia:மெய்யறிதன்மை கொள்கைக்கிணங்க கட்டுரைகளுடைய தகவல்களை உறுதிப்படுத்த ஆதாரங்களைத் தருவது முக்கியம். இந்தக் பக்கம் எப்படி ஆதாரங்களை தருவது, எவற்றுக்கெல்லாம் ஆதாரம் தருவது தேவை போன்றவற்றின் வழிமுறைகளை விளக்கும். அருகாமைஅருகாமை என்பது அருகில் என்பதற்கு அருகில் என்பதற்கு எதிர்மறைப்பொருள் என இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெப்ரீசியஸ் அகரமுதலியில் அருகில் என கொடுக்கப்பட்டுள்ளது. --Sivakumar \பேச்சு 06:38, 5 டிசம்பர் 2007 (UTC)
மேற்கோள் சுட்டு தருவது பற்றி ஒரு குறள் வெண்பாமேற்கோள் சுட்டு தருவது பற்றிய பரிந்துரைகள் சிலவற்றை தொகுத்து ஒரு சிறு குறள்வெண்பா யாத்துள்ளேன். உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் :) எத்தகு சான்றுகோள் எப்போ(து) எதற்காக --செல்வா 13:21, 20 ஏப்ரல் 2009 (UTC)
பயனுடைய கருவிசுந்தர், நீங்கள் இணைத்த இக்கருவி மிகவும் பயனுடையது! சில பப்'மெட்' (PubMed) அடையாள எண்ணை இட்டு மெய்த்தேர்வு செய்தேன், மிக அழகாக விக்கி முறையில் சான்றுகோள் குறிவரிகளைத் தருகின்றது. மிக்க நன்றி.--செல்வா 02:46, 8 ஜூலை 2009 (UTC) ஆங்கில அகரமுதலிச் சான்றுகள்ஆங்கில விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளின் தொடக்கத்தில் அத்தலைப்புக்குச் சான்றாக அகரமுதலிகள் சுட்டப்படுகின்றன. இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதும் போதும் அச்சான்றுகளை அப்படியே விட்டு விடுகிறோம். எடுத்துக்காட்டுக்கு, வானவில் என்று கட்டுரையில் Rainbow என்ற ஆங்கிலச் சொல்லுக்கான விளக்கத்தைச் சான்றாகத் தருதல். இதனைத் தவிர்க்க வேண்டும் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 05:52, 16 சனவரி 2015 (UTC) |
Portal di Ensiklopedia Dunia