விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்புபகுப்பிற்கான விக்கித்தரவகம்பல பகுப்புகள் விக்கித்தரவுகளுடன் இணைக்கப்படாமலேயே உள்ளன. அப்பணியைத் தானியங்கிகள் செய்தால் நன்றாக இருக்கும்.--≈ த♥உழவன் ( கூறுக ) 16:54, 13 நவம்பர் 2013 (UTC) நுட்பச்சிக்கல் - 2{{About|இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில்||<பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்>}} என்று இட்டால் இந்தக் கட்டுரை இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, <பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்> என்பதைப் பார்க்கவும். என வரும். ஆனால் அப்ப்டிவராமல் பின்வருவது போல் வர வேண்டும். இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில் இதன் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கமான <பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்> என்பதைப் பார்க்கவும். என வர வேண்டும். இப்படிச் செய்து முடித்தவுடன் தானியங்கியால் இந்த வார்ப்புருவை அனைத்து கட்டுரைகளிலும் இணைக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 17 நவம்பர் 2013 (UTC)
உங்களுக்கு வேறுவகையில் வரவேண்டுமெனில் {{hatnote}} அல்லது {{dablink}} பயன்படுத்துக. எ.கா: {{dablink|இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில் <பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்> காண்க}} --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:38, 17 நவம்பர் 2013 (UTC) நன்றி. தற்போது நீங்கள் கூறியவாறு மாற்றியிருக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:00, 20 நவம்பர் 2013 (UTC) tools.wmflabs பயன்படுத்துதல்இங்கே பார்க்கவும் பல விக்கிப்பீடியப் பயனர்கள் அவரவர் விக்கியிற்குத் தேவையான கருவினை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கின்றனர். நாமும் பயன்படுத்தலாமே! மேலும் xml dumps மற்றும் api இனைக் கொண்டு வேகமாக நமக்கு தேவையானவற்றினை மாற்றலாம். இதில் taskகள் grid இல் செய்யப்படுவதால் வேகமாகவும் செய்யப்படுகின்றன. shell access எளிதாகக் கிடைக்கின்றது. aswnbot கொண்டு சோதனை ஓட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றேன். விருப்பமுள்ளவர்கள் அங்கே பயனர் கணக்கினை உருவாக்கிடலாம். தமிழ் விக்கியிற்கு பொதுவாக (தொடர்ந்து இயங்கும்) ஒரு தானியங்கி/கருவியை உருவாக்கலாம். உதவி தேவை எனின் எனது பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும் --அஸ்வின் (பேச்சு) 09:16, 20 நவம்பர் 2013 (UTC) தொகுக்கப்படுகிறது....வார்ப்புருக்கள் முறையே {{In use}}, {{Under construction}} காலவரையின்றி கட்டுரைகளில் பாவிக்கப்படுகின்றன. ஆ.வி.யில் அவ்வார்ப்புருக்களுக்கு முறையே 2 மணித்தியாலங்களும், 7 நாட்களும் கொடுக்கப்படுகின்றன. அவ்வாறே இங்கும் நடைமுறைப்படுத்துவது அவசியம். பல கட்டுரைகள் பல மாதங்களாக அவ்வார்ப்புருக்களுடன் காணப்படுகின்றன. துப்புரவுப் பணிகளிக்கும் மேலதிக தொகுத்தலுக்கும் இவை இடையூறாகவும் இருப்பதால் இங்கும் 2 மணித்தியாலங்கள், 7 நாட்கள் கால அவகாசத்தின்படி செயற்படலாம். அவ்வார்ப்புருக்களின் பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டுள்ளேன். கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும். --AntonTalk 07:17, 28 பெப்ரவரி 2014 (UTC)
தானியங்கி வைத்துத்தான் செய்ய வேண்டுமா? முதன்மை கட்டுரைப் பக்கங்களில் மட்டும் தானாக வார்ப்புரு போவிடும் படி செய்ய முடியாதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:39, 28 பெப்ரவரி 2014 (UTC)
--AntonTalk 04:08, 1 மார்ச் 2014 (UTC)
ஆகிய இரண்டு தானியங்கிப் பணிகள் முறையே நாளொன்றிற்கு ஒருமுறையும், நாளொன்றிற்கு மூன்று முறையும் முடுக்கப்படும். ஒரு வாரம் சோதனையாக ஓடவிட்டுப் பின்னர் தொடர்ந்து இயக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு)
|
Portal di Ensiklopedia Dunia