விடுதலைப் போர் நினைவுச் சிற்பம், துர்காபூர்

விடுதலைப் போர் நினைவுச் சிற்பம்
வங்காள மொழி: মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য
விடுதலைப் போர் நினைவுச் சிற்பம்
ஓவியர்மகமுதுல் அசன் சோகாக்
நிறைவு தேதி2010
ஆக்கப் பொருள்கற்காரை வார்ப்பு
இடம்துர்காபூர், வங்கதேசம்

விடுதலைப் போர் நினைவுச் சிற்பம் (Liberation War Memorial Sculpture, வங்காள மொழி: মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য) என்பது 2010 இல் மகமுதுல் அசன் சோகாக் [1] அவர்களால் செய்யப்பட்ட சிற்பமாகும். 15 அடி உயரம் கொண்ட இது வங்கதேசத்தின் துர்காபூரில் அமைந்துள்ளது.

இந்தச் சிற்பம் விடுதலைப் போரின் போது இறந்த வங்கதேசப் போராளிகளின் நினைவாக அமைக்கபட்டது. [2] [3]

மேற்கோள்கள்

  1. ৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস. Onabil Songbad (in Bengali). 2019-12-05. Retrieved 2021-07-18.
  2. আজ দুর্গাপুর মুক্ত দিবস. Banglar Kolorob (in ஆங்கிலம்). Retrieved 2021-07-18.
  3. দুর্গাপুর মুক্ত দিবস আজ. Sarabangla (in ஆங்கிலம்). 2020-12-06. Retrieved 2021-07-18.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya