விண்வெளிப் பயணத்தின் காலவரிசை இது மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியின் குறிப்பிடத்தக்க சாதனைகள், முதல் சாதனைகள் மற்றும் விண்வெளி ஆய்வில் திருப்புமுனைகள் போன்றவை அடங்கிய காலவரிசையாகும்.
இந்தக் காலவரிசை கட்டுரையில் எந்த ஒரு தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனைகள் , அரசுகளின் சாதனைகள் என வேறுபடுத்தாது, ஒட்டுமொத்த மனிதகுல வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக
20 ஆம் நூற்றாண்டு முதல் அண்மை வரை
நாள்
முதல் ...
பணிகள்
சூன்20,1944
வின்வெளியில் செயற்கைப்பொருள் அதாவது, கர்மன் கோட்டைத் தாண்டி
வி-2 ஏவூர்தி, சோதனை விண்கலம்.
அக்தோபர் 24, 1946
விண்வெளியிலிருந்து வந்த படங்கள்(105கிமீ)[ 1] [ 2] [ 3]
ஐக்கிய அமெரிக்க மாநிலத்தால் 20 பிப்ரவரி 1947 அன்று, வைட் சாண்ட் ரேஞ், நியூ மெக்சிகோ-விலிருந்து செலுத்தப்பட்ட வி-2 ஏவூர்தி.
அக்தோபர் 4,1957
செயற்கைக்கோள்கள்
சுபுட்நிக் - 1
நவம்பர் 3,1957
புவி வட்டணையில் விலங்கு.
சுபுட்நிக் - 2
சனவரி 2, 1959
நிலாப் பயணம், கதிரவமைய வட்டணையில் முதல் விண்கலம் .
உலுனா – 1
செபுத்ம்பர் 12, 1959
கதிரவன் தரையை அடைந்த, மனிதனால் உருவாக்கப்பட்டு மற்றொரு வானுலகை அடைந்த முதல் பொருள்.
உலுனா – 2
அக்தோபர் 7, 1959
நிலவினுடைய, சேய்மைப் பக்கத்தின் படங்கள்
லுனா – 3
ஏப்பிரல் 12, 1961
விண்வெளியில் மனிதன்
வசுத்தோக் 1
மே 5, 1961
மனிதனால் திசைகாட்டடப்பட்ட மனித விண்கலம், மற்றும் தரையிரங்கிய விண்கலத்தினுள்ளேயே இருந்த விமான ஓட்டுனரின் முதல் மனித விண்வெளிப் பயணம் , தொழில்நுட்ப முறையில் மனிதனின் முழுமையான சாதனை பயணம்.[ 4] [ 5]
பிரீடம் 7
திசம்பர் 14, 1962
மற்றொரு கோளை நோக்கிய வெற்றிகரமான பயணம் ( புதன் கோளை மிக நெருக்கத்தில் அணுகுதல்,34,773 கி.மீ)
மாரினர் 2
மார்ச்சு 18,1965
விண்வெளி நடைபயணம்
வோழ்சுகாட் 2
திசம்பர்15, 1965
விண்வெளி சந்திப்பு
ஜெமினி 2எ ஜெமினி 7
மார்ச்சு 16, 1966
இரண்டு விண்கலன்களுக்கு இடையேயான தடவழி இணைவு
ஜெமினி 8 மற்றும் அகினா டாட்கெட்
ஏப்பிரல் 3, 1966
வேறொரு வானுலக செயற்கைக்கோள்(சூரியனை தவிர்த்து)
உலுனா 10
திசம்பர் 21-27, 1968
மனிதன் புவி ஈர்ப்பு விசையை விட்டு நிலவின் வட்டணையை அடைதல்
அப்பல்லோ 8
சூலை 20, 1969
வேறொரு வான்பொருளில் தரையிரங்கலும் நடத்தலும் (நிலா)
அப்பல்லோ 11
ஏப்பிரல் 19, 1971
இயங்ககூடிய விண்வெளி நிலையம்
சல்யூட் 1
சூன் 7, 1971
தங்கும் குழு
சொயூசு 11 (சல்யூட் 1)
சூலை 20, 1976
புதனின் மேற்பரப்பிலிருந்து படங்கள்
வைகிங் 1
ஏப்பிரல் 12 1981
மறுமுறை பய்ன்படும் விண்கலம்
எசுடிஎசு – 1
பிப்ரவரி 19, 1986
நீண்ட காலம் நிலைக்கும் விண்வெளி நிலையம்
மீர்
பிப்ரவரி 14, 1990
முழு சூரியக் குடும்பத்தின் புகைப்படம்[ 6]
வ உயேஜர் 1
ஆகத்து 25, 2012
விண்மீன்களுக்கிடைப்பட்ட இடத்தில் செயற்கைத் தேட்டக்கலம்
வாயேஜர் 1
நவம்பர் 12, 2014
உரோசெட்டா
சூலை 14, 2015
1981-ல் ஏற்கப்பட்ட ஒன்பது கோள்களில் தேசத்தின் விண்வெளித் தேட்டக்கலன் வழியாக ஆராய்தல் [ 8]
நியூ ஒரைசான்சு
திசம்பர் 20, 2015
கடலில் மிதக்கும் மேடையில் சுழலும் நிரப்பு ஏவூர்தியின் செங்குத்தான தரையிறக்கம் .[ 9]
பால்கன் 9 பறத்தல்20
ஏப்பிரல் 8, 2016
நுண் புவிஈர்ப்புவிசை கொண்ட வணிகவியலான எந்திரம்.[ 10]
இசுபேசு X சிஆர்எசு – 8
மார்ச்சு 22, 2016
முன்பு பயன்படுத்திய நிரப்பு ஏவூர்தியின் மறுசெலுத்தமும் மறு தரையிறக்கமும்.[ 11]
சிக்நசுசி, ஆர்எசு ஒஎ - 6
மார்ச்சு 30, 2017
மீண்டும் செலுத்துதல், பயன்படுத்திய ஏவூர்தியை இரண்டாம் முறையாக தரையிறக்குதல்.[ 12]
எசுஇஎசு - 10
மேற்கோள்கள்
↑ [1]
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2014-02-21. Retrieved 2017-07-07 .
↑ http://www.airspacemag.com/space/the-first-photo-from-space-13721411/
↑ "Geek Trivia: A leap of fakes" . Retrieved 18 August 2016 .
↑ "Manned Space Firsts" . Retrieved 2016-06-30 .
↑ See [2] பரணிடப்பட்டது 2009-03-31 at the வந்தவழி இயந்திரம் under "Extended Mission"
↑ Chang, Kenneth (Nov 12, 2014). "European Space Agency's Spacecraft Lands on Comet's Surface" . The New York Times . https://www.nytimes.com/2014/11/13/science/space/european-space-agencys-spacecraft-lands-on-comets-surface.html?hp&action=click&pgtype=Homepage&module=photo-spot-region®ion=top-news&WT.nav=top-news&_r=0 . பார்த்த நாள்: Nov 12, 2014 .
↑ https://www.nasa.gov/mission_pages/newhorizons/overview/index.html
↑ Chang, Kenneth (December 21, 2015). "SpaceX Successfully Lands Rocket after Launch of Satellites into Orbit" . த நியூயார்க் டைம்ஸ் . https://www.nytimes.com/2015/12/22/science/spacex-rocket-landing.html . பார்த்த நாள்: December 22, 2015 .
↑ Drake, Nadia (April 8, 2016). "SpaceX Rocket Makes Spectacular Landing on Drone Ship" . National Geographic . http://phenomena.nationalgeographic.com/2016/04/08/spacex-rocket-makes-spectacular-landing-on-drone-ship/ . பார்த்த நாள்: April 8, 2016 . "To space and back, in less than nine minutes? Hello, future."
↑ Kotack, Madison (March 22, 2016). "A little printer 3-d printer on the iss is a huge step for space exploration" . Wired . https://www.wired.com/2016/03/little-3-d-printer-iss-huge-step-space-exploration/ . பார்த்த நாள்: March 22, 2016 .
↑ Grush, Loren (March 30, 2017). "SpaceX makes aerospace history with successful landing of a used rocket" . The Verge . http://www.theverge.com/2017/3/30/15117096/spacex-launch-reusable-rocket-success-falcon-9-landing . பார்த்த நாள்: March 30, 2017 .