ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம் வானூர்தி நிலைய வகை Public உரிமையாளர் City of Atlanta இயக்குனர் Atlanta Department of Aviation சேவை புரிவது அட்லான்டா , Georgia அமைவிடம் unincorporated area s, அட்லான்டா , College Park , and Hapeville Fulton & Clayton Countiesமையம் கவனம் செலுத்தும் நகரம் Southwest Airlines உயரம் AMSL 1,026 ft / 313 m இணையத்தளம் atlanta-airport.com நிலப்படங்கள் FAA airport diagramஓடுபாதைகள்
திசை
நீளம்
மேற்பரப்பு
அடி
மீட்டர்
8L/26R
9,000
2,743
Concrete
8R/26L
10,000
3,048
Concrete
9L/27R
12,390
3,776
Concrete
9R/27L
9,000
2,743
Concrete
10/28
9,000
2,743
Concrete
உலங்கூர்தித் தளங்கள்
எண்ணிக்கை
நீளம்
மேற்பரப்பு
அடி
மீட்டர்
H1
52
17
Asphalt
புள்ளிவிவரங்கள் (2012[ 2] ) Aircraft operations 950,119 Passengers 95,462,867 Economic impact $23.7 billion[ 1] Social impact 196.6 thousand[ 1]
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம் : Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், வானூர்திகள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் 260,000 பயணிகள் இதனூடாக பயணிக்கின்றனர்[ 3] [ 2] [ 4] [ 5]
1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் வானூர்தி நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ் , எயர்ட்ரான் எயர்வேஸ் , அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று வானூர்தி சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த வானூர்தி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
உசாத்துணை
↑ 1.0 1.1 "Atlanta airport - Economic and social impact" . Ecquants. Archived from the original on அக்டோபர் 2, 2013. Retrieved September 7, 2013 .
↑ 2.0 2.1 "Operating Statistics" . Atlanta Department of Aviation. Archived from the original on February 21, 2011. Retrieved March 23, 2011 .
↑ Tharpe, Jim (January 4, 2007). "Atlanta Airport Still the "Busiest"" . The Atlanta Journal-Constitution இம் மூலத்தில் இருந்து ஜனவரி 6, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070106042352/http://www.ajc.com/metro/content/metro/stories/2007/01/04/0104airport.html . பார்த்த நாள்: January 4, 2007 .
↑ "Year to date Aircraft Movements" . Airports Council International. November 12, 2008. Archived from the original on ஜனவரி 1, 2009. Retrieved December 1, 2009 .
↑ Yamanouchi, Kelly (March 28, 2012). "Hartsfield-Jackson Remains No. 1 Airport" . The Atlanta Journal-Constitution . http://www.ajc.com/news/business/hartsfield-jackson-remains-no-1-airport/nQScK/ . பார்த்த நாள்: June 23, 2013 .