ஃபேர்பிளக்ஸ்

ஃபேர்பிளக்ஸ் (Fairplex), ஐக்கிய் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் அமைந்த லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் அமைந்த பொமோனா நகரத்தின் நாட்டுப்புறத் திருவிழா ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் பரந்து விரிந்த திடல் ஆகும்.[1]இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்கு கிழக்கே 28.5 மைல் தொலைவில் உள்ளது.

சிறப்பு

ஃபேர்பிளக்ஸ் திடலில் 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள் சூலை 2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.

மேற்கோள்கள்

  1. "FAIRPLEX - Home of the L.A. County Fair - About Fairplex". Archived from the original on 2007-01-09. Retrieved 2007-01-19.

வெளி இணைப்புகள்

34°05′20″N 117°46′04″W / 34.088919°N 117.767816°W / 34.088919; -117.767816

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya