2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

Games of the XXXIV Olympiad
One of the many variations of the Los Angeles 2028 logo
நடத்தும் நகரம்இங்கிள்வுட் & பொமோனோ, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி, ஐக்கிய அமெரிக்கா
நிகழ்ச்சிகள்36 விளையாட்டுகளில் 351 வகையான போட்டிகள்
துவக்கம்14 சூலை 2028
நிறைவு30 சூலை 2028
திறந்து வைத்தவர்
ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் டோனால்ட் டிரம்ப் (எதிர்பார்க்கப்படுகிறது)
அரங்குசோபி விளையாட்டரங்கம்
ஃபேர்பிளக்ஸ் திடல்
லாஸ் ஏஞ்சலஸ் நினைவு அரங்கம்
கோடைக்காலம்
← 2024
2032 →
குளிர்காலம்
← 2026
2030 →
2028 Summer Paralympics

2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (Games of the XXXIV Olympiad), அதிகாரப்பூர்வமாக 34ஆவது ஒலிம்பியாட்டின் விளையாட்டுகள் பல்துறை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலம் 2019ஆம் ஆண்டில் தொடங்கியது. வெற்றி முடிவுகள் 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. [1]

போட்டிகள் நடைபெறும் இடம்

ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் அருகில் உள்ள இங்கிள்வுட் நகரத்தின் சோபி விளையாட்டரங்கம் மற்றும் பொமோனா நகரம் அருகே அமைந்த ஃபேர்பிளக்ஸ் நாட்டுப்புறத் திருவிழா திடலில் சூலை மாதம், 2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.

சிறப்பு

1900ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக 2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறுகிறது

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya