அச்னேரா சந்திப்பு

அச்னேரா சந்திப்பு
Achhnera Junction
अछनेरा
இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
அமைவிடம்அச்னேரா, ஆக்ரா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAH
பயணக்கட்டண வலயம்வடக்கு மத்திய ரயில்வே


அச்னேரா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்திலுள்ள அச்னேராவில் உள்ளது.

தொடர்வண்டிகள்

இங்கு நின்று செல்லும் வண்டிகள் சில.[1]

  • ஜெய்ப்பூர் - லக்னோ சந்திப்பு விரைவுவண்டி
  • ராம்நகர் - பாந்திரா முனையம் விரைவுவண்டி
  • அகமதாபாத் - கோரக்பூர் விரைவுவண்டி
  • பரத்பூர் - காஸ்கஞ்சு பயணியர் வண்டி
  • லக்னோ - அகமதாபாத் விரைவுவண்டி
  • பிகானேர் - குவஹாத்தி விரைவுவண்டி
  • பிரதாப் விரைவுவண்டி
  • அஜ்மேர் - சியல்டா விரைவுவண்டி
  • ஹவுரா - ஜோத்பூர் அதிவிரைவுவண்டி
  • லக்னோ சந்திப்பு - ஜெய்ப்பூர் விரைவுவண்டி

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya