அனிசேதி இரகுவீர்

அனிசேதி இரகுவீர் (Anisetti Raghuvir)(22 மார்ச் 1929 - 21 சூலை 2007)[1] என்பவர் இந்தியாவின் முன்னாள் நீதிபதியாவர். இவர் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தவர் ஆவார். இரகுவீர் அசாமின் ஆளுநராகவும் இவர் இருந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. Judges of the Supreme Court and the High Courts. India. Dept. of Justice., 1988, at Google Books
  2. "GOVERNORS OF ASSAM SINCE 1937 ONWARDS". Assam Legislative Assembly. Retrieved 2 October 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya