அனிஞ்சியன்குளம்

அனிஞ்சியன்குளம்
அனிச்சியன்குளம்
Aninchiyankulam
கிராமம்
அனிஞ்சியன்குளம் is located in இலங்கை
அனிஞ்சியன்குளம்
அனிஞ்சியன்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°7′N 80°18′E / 9.117°N 80.300°E / 9.117; 80.300
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

அனிஞ்சியன்குளம் அல்லது அனிச்சியன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

அனிச்சியன்குளம் தமிழ் மகாவித்தியாலயம்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". Retrieved 7 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

9°7′N 80°18′E / 9.117°N 80.300°E / 9.117; 80.300

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya