அனூப்ஷகர் சட்டமன்றத் தொகுதி

அனூப்ஷகர் சட்டமன்றத் தொகுதி என்பது Anupshahr (Assembly constituency) என்பது, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது புலந்தஷகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • அனூப்ஷகர் வட்டம் ([பகுதி)
    • அனூப்ஷகர் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட பத்தேபூர், சேரோரா, பஹர்பூர், ஷிகோய், பார்லி, அனூப்ஷகர் பங்கர், சலாஅமத்பூர், அனிவாஸ், மலாக்பூர், பிரவுலி ஆகிய பத்வார் வட்டங்கள்
  • ஜஹாங்கீராபாத் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட ஜாத்புரா, சக்னே, நவி நகர், தேதவுதா உர்ஃப் வீர்காவ், ஜஹாங்கீராபாத், பாமன்பூர், ஜாசேர், கடானா, கனோடா, அகமத்நகர் உர்ஃப் தோலி, பிரோலி, அஹர், கலவுர், துங்க்ரா ஜாட், ஜாட்வால், பதர் கான், மோஹர்சா ஆகிய பத்வார் வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர்

பதினாறாவது சட்டமன்றம்

  • காலம்: 2012 முதல் [2]
  • உறுப்பினர்: கஜேந்திர சிங்[2]
  • கட்சி: பி.எஸ்.பி [2]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. Retrieved 2015-01-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya