அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொழ்துறைகள் வகைப்படுத்தல் முறைமை ஆகும்.[1] A - வேளாண்மை, வனவியல், மீன்பிடிப்பு
B - சுரங்கத் தொழில், அகழ்வு
C - உற்பத்தி D - மின்சாரம், எரிவாயு, steam and air conditioning supply E - நீர் விநியோகம்; sewerage, waste management and remediation activities F - கட்டுமானம் G - தொகை விற்பனை H - போக்குவரத்து I - உணவகம், விருந்தோம்பல் துறை J - தகவல் தொழில்நுட்பம், தொடபியல் K - நிதி - finanical L - நிலமனைத் துறை - Real Estate M - அறிவியல், தொழில்நுட்பம், துறைசார் N - நிர்வாகம், நிர்வாக உதவி O - பொது நிர்வாகம், பாதுகாப்பு P - கல்வி Q - மனித நலம், சமூக வேலை R - கலைகள், பொழுதுபோக்கு, ஈடுபாடுகள் S - இதர சேவைகள் T - Activities of households as employers; undifferentiated goods- and services-producing activities of households for own use U - Activities of extraterritorial organizations and bodies மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia