அப்பநாயக்கன்பாளையம்

அப்பநாயக்கன்பாளையம்
அப்பநாயக்கன்பாளையம் is located in தமிழ்நாடு
அப்பநாயக்கன்பாளையம்
அப்பநாயக்கன்பாளையம்
அப்பநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°04′37″N 76°55′21″E / 11.0769°N 76.9225°E / 11.0769; 76.9225
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
491.61 m (1,612.89 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641017
புறநகர்ப் பகுதிகள்வடவள்ளி, பன்னிமடை, துடியலூர், குருடம்பாளையம், சோமையம்பாளையம், கணுவாய்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிகவுண்டம்பாளையம்

அப்பநாயக்கன்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 491.61 மீ. உயரத்தில், (11°04′37″N 76°55′21″E / 11.0769°N 76.9225°E / 11.0769; 76.9225) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியில் அப்பநாயக்கன்பாளையம் அமையப் பெற்றுள்ளது.[2]

அப்பநாயக்கன்பாளையம் is located in தமிழ்நாடு
அப்பநாயக்கன்பாளையம்
அப்பநாயக்கன்பாளையம்
அப்பநாயக்கன்பாளையம் (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்

மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]

அரசியல்

அப்பநாயக்கன்பாளையம் பகுதியானது, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

  1. "Appanaickenpalayam". geoiq.io. Retrieved 2025-01-12.
  2. N. Sai Charan (2022-11-16). "Appanaickenpalayam residents demand better infrastructure". The Hindu (in Indian English). Retrieved 2025-01-12.
  3. "Arulmigu Mariamman Temple, Appanaickenpalayam, Pannimadai - 641017, Coimbatore District [TM010935].,Arulmigu Mariamman,Arulmigu Mariamman". hrce.tn.gov.in. Retrieved 2025-01-12.
  4. "Appanaickenpalayam Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya