அமர் சிங் சாகல்

அமர் சிங் சாகல் (Amar Singh Sahgal) (பிலாஸ்பூரில், பிப்ரவரி, 1903 இல் பிறந்தார்) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் (மக்களவைத் தொகுதி) முதல் மக்களவை உறுப்பினராக இருந்தார். பிலாஸ்பூரிலிருந்து 4வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 2வது மற்றும் 3வது மக்களவைக்கு ஜாஞ்ச்கீர் (மக்களவைத் தொகுதி) யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

  1. "Lok Sabha Members Bioprofile-". Retrieved 18 December 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya