நான்காவது மக்களவை

நான்காவது மக்களவை
மூன்றாவது மக்களவை ஐந்தாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1967

இந்திய நாடாளுமன்றத்தின் நான்காவது மக்களவை 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய சில முக்கிய உறுப்பினர்கள்.

பதவி உறுப்பினர் பெயர் பதவி வகித்த காலம்
மக்களவைத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி 03-17-67 - 07-19-69
குர்தியால் சிங் தில்லான் 08-08-69 - 03-19-71
மக்களவைத் துணைத் தலைவர் ஆர்.கே. கதில்கார் 03-28-67 - 11-01-69
பொதுச் செயலர் எஸ். எல். சக்தர் 09-02-64 - 06-18-77

[1][2]

மேற்கோள்கள்

  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. Retrieved 29 August 2017.
  2. "Fourth Lok Sabha". Lok Sabha Secretariat, New Delhi. Archived from the original on 21 அக்டோபர் 2013. Retrieved 12 சனவரி 2010.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya