அமிர்தகழி

அமிர்தகழி இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். அமிர்தகழியானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கிராமமாகும். வங்கக்கடலோடு மட்டக்களப்பு வாவி சங்கமமாகும் இடத்தின் அயலில் உள்ளது அமிர்தகழி. மட்டுநகரில் இருந்து இருமைல் தொலைவில் உள்ளது.

கிழக்கிலங்கையில் அதி பிரபலமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் இக்கிராமத்திலேயே அமைந்துள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya