மட்டக்களப்பு மாவட்டம்
Batticaloa Districtමඩකලපුව දිස්ත්රික්කය
கும்புறுமூலையில் ஞாயிறு மறைவு
இலங்கையில் அமைவிடம் நிருவாக அலகுகள் (2007) ஆள்கூறுகள்: 07°50′N 81°20′E / 7.833°N 81.333°E / 7.833; 81.333 நாடு இலங்கை மாகாணம் கிழக்கு தலைநகர் மட்டக்களப்பு பிசெ பிரிவு அரசு
• மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் • நா.உகள் • மா.ச.உறுப்பினர்கள் பரப்பளவு • மொத்தம் 2,854 km2 (1,102 sq mi) • நிலம் 2,610 km2 (1,010 sq mi) • நீர் 244 km2 (94 sq mi) 8.55% • பரப்பளவு தரவரிசை 9-வது (4.35%) மக்கள்தொகை • மொத்தம் 5,25,142 • தரவரிசை 17-வது (2.59%) • அடர்த்தி 180/km2 (480/sq mi) இனம் • இலங்கைத் தமிழர் 381,285 (72.61%) • சோனகர் 133,844 (25.49%) • சிங்களவர் 6,127 (1.17%) • பரங்கியர் 2,794 (0.53%) • ஏனையோர் 1,092 (0.21%) சமயம் • இந்து 338,983 (64.55%) • முசுலிம் 133,939 (25.51%) • கிறித்தவம் 46,300 (8.82%) • பௌத்தம் 5,787 (1.10%) • ஏனையோர் 133 (0.03%) நேர வலயம் ஒசநே+05:30 (இலங்கை சீர் நேரம் )அஞ்சல் குறியீடு 30000-30999
தொலைபேசி 065 ஐஎசுஓ 3166 குறியீடு LK-51 வாகனப் பதிவு EP அதிகாரபூர்வ மொழிகள் தமிழ் , சிங்களம் இணையதளம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa district ) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[ 4]
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம் , வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம் , தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம் , கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன.
இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும் , அடுத்தபடியாக முஸ்லிம்களும் , பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர்.
மக்கள் தொகையியல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 2012 இல் 525,142 ஆக இருந்தது.[ 2] இம்மாவட்டத்தின் இலங்கைத் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
இனம்
1881 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை [ 2] [ 5] [ 6]
Year
தமிழர் [ a]
இசுலாமியர் [ b]
சிங்களவர்
ஏனையோர்
மொத்தம்
No.
%
No.
%
No.
%
No.
%
1881 குடித்தொகை
61,014
57.80%
37,255
35.29%
5,012
4.75%
2,277
2.16%
105,558
1891 குடித்தொகை
69,584
56.71%
44,780
36.50%
6,403
5.22%
1,932
1.57%
122,699
1901 குடித்தொகை
79,857
55.01%
54,190
37.33%
7,575
5.22%
3,539
2.44%
145,161
1911 குடித்தொகை
83,948
54.53%
60,695
39.43%
5,771
3.75%
3,529
2.29%
153,943
1921 குடித்தொகை
84,665
53.35%
63,146
39.79%
7,243
4.56%
3,655
2.30%
158,709
1946 குடித்தொகை
102,264
50.33%
85,805
42.23%
11,850
5.83%
3,267
1.61%
203,186
1953 குடித்தொகை
130,381
48.20%
106,706
39.45%
31,174
11.52%
2,232
0.83%
270,493
1963 குடித்தொகை[ c]
141,110
71.93%
46,038
23.47%
6,715
3.42%
2,326
1.19%
196,189
1971 குடித்தொகை
181,527
70.71%
60,889
23.72%
11,548
4.50%
2,757
1.07%
256,721
1981 குடித்தொகை
237,787
71.98%
78,829
23.86%
11,255
3.41%
2,462
0.75%
330,333
2001 குடித்தொகை[ 7]
n/a
n/a
n/a
n/a
n/a
n/a
n/a
n/a
n/a
2007 கணக்கெடுப்பு
381,984
74.05%
128,964
25.00%
2,397
0.46%
2,512
0.49%
515,857
2012 குடித்தொகை
382,300
72.80%
133,844
25.49%
6,127
1.17%
2,871
0.55%
525,142
சமயம்
1981 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை [ 3] [ 8]
ஆண்டு
இந்துக்கள்
இசுலாமியர்
கிறித்தவர்[ d]
பெளத்தர்
ஏனையோர்
மொத்தம்
No.
%
No.
%
No.
%
No.
%
No.
%
1981 குடித்தொகை
218,812
66.24%
78,810
23.86%
23,499
7.11%
9,127
2.76%
85
0.03%
330,333
2012 குடித்தொகை
338,983
64.55%
133,939
25.51%
46,300
8.82%
5,787
1.10%
133
0.03%
525,142
நிர்வாக அலகு
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதான நகர்
பிரதேச செயலாளர்
கிராம சேவையாளர் பிரிவுகள்
பரப்பளவு (கிமி2 )[ 9]
சனத்தொகை (2012 புள்ளிவிபரம்)[ 10]
சனத்தொகை அடர்த்தி (/கிமி2 )
இலங்கைத் தமிழர்
இலங்கைச் சோனகர்
சிங்களவர்
பறங்கியர்
ஏனையோர்
மொத்தம்
ஏறாவூர் பற்று
செங்கலடி
யு. உதயசிறீதர்
39
695
60,278
12,617
2,040
119
82
75,136
108
ஏறாவூர் நகர்
ஏறாவூர்
எஸ். எல். எம். கனீபா
15
3
3,287
21,075
191
69
10
24,632
8,211
காத்தான்குடி
காத்தான்குடி
எஸ். எச். முசம்மில்
18
6
14
40,201
11
0
11
40,237
6,706
கோறளைப்பற்று
வாழைச்சேனை
டி. தினேஸ்
12
35
22,799
77
339
82
20
23,317
666
கோறளைப்பற்று மத்தி
பாசிக்குடா
நிகாரா மெளயூட்
9
80
583
24,961
57
36
6
25,643
320
கோறளைப்பற்று வடக்கு
வாகரை
எஸ். ஆர். ரகுலானயாகி
16
589
20,519
698
288
5
2
21,512
37
கோறளைப்பற்று தெற்கு
கிரான்
கே. தனபாலசுந்தரம்
18
582
25,820
18
87
0
136
26,061
45
கோறளைப்பற்று மேற்கு
ஓட்டமாவடி
எம். சி. அன்சார்
8
17
65
22,070
7
0
2
22,144
1,303
மண்முனை வடக்கு
மட்டக்களப்பு
சிறினிவாசன் கிரிதரன்
48
68
76,898
4,569
1,340
2,473
748
86,028
1,265
மண்முனை பற்று
ஆரையம்பதி
வி. அருள்ராஜா
27
37
22,994
7,520
35
2
32
30,583
827
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று
களுதாவளை
எஸ். சுதாகர்
45
63
60,457
12
192
5
28
60,694
963
மண்முனை தென்மேற்கு
கொக்கட்டிச்சோலை
வி. தவராஜா
24
145
23,653
5
1,005
1
9
24,673
170
மண்முனை மேற்கு
வவுணதீவு
வி. தவராஜா
24
352
28,199
13
180
0
0
28,392
81
போறதீவு பற்று
வெல்லாவெளி
ந. வில்வரெட்ணம்
43
182
35,719
8
355
2
6
36,090
198
மொத்தம்
346
2,854
381,285
133,844
6,127
2,794
1,092
525,142
184
அரசியலும் அரசாங்கமும்
உள்ளூர் அரசாங்கம்
மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மாநகர சபையையும் இரு நகர சபைகளையும் ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்ட 12 உள்ளூராட்சி சபைகளைக் கொண்டுள்ளது.[ 4]
உள்ளூராட்சி
பரப்பளவு
சனத்தொகை
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் (2008)[ e]
பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் (2008)[ f]
தமவிபு
ஐமசுகூ
சிமுகா
ஐதேக
ஏனைய
மொத்தம்
மட்டக்களப்பு மாநகர சபை
54,948
0
11
1
0
7
19
ஏறாவூர் பற்று பிரதேச சபை
585.70
77,203
45,336
10
1
2
0
1
14
ஏறாவூர் நகர சபை
4.90
40,819
16,522
0
6
2
0
1
9
காத்தான்குடி நகர சபை
6.50
46,597
26,454
0
6
1
0
2
9
கோறளைப்பற்று பிரதேச சபை
242.00
125,000
41,858
6
2
2
0
1
11
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை
645.00
21,202
12,419
10
1
0
0
0
11
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை
25.00
29,614
17,885
0
7
1
1
0
9
மண்முனை பற்று பிரதேச சபை
21.50
30,218
18,759
7
0
2
0
0
9
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை
44.17
70,256
38,386
7
0
0
0
3
10
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை
161.60
25,279
14,880
8
0
0
0
1
9
மண்முனை மேற்கு பிரதேச சபை
292.65
30,026
15,771
6
0
0
0
3
9
போறதீவு பற்று பிரதேச சபை
176.00
49,066
28,116
7
0
0
0
2
9
மொத்தம்
61
34
11
1
21
128
உசாத்துணை
↑ "Area of Sri Lanka by province and district" (PDF) . Statistical Abstract 2011 . Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2012-11-13.
↑ 2.0 2.1 2.2 2.3 "A2 : Population by ethnic group according to districts, 2012" . Census of Population & Housing, 2011 . Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2018-03-10. Retrieved 2014-02-22 .
↑ 3.0 3.1 "A3 : Population by religion according to districts, 2012" . Census of Population & Housing, 2011 . Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2019-01-07. Retrieved 2014-02-22 .
↑ 4.0 4.1 "Divisions" . Batticaloa District Secretariat. Archived from the original on 2014-12-24. Retrieved 2014-02-22 .
↑ "Special Enumeration 2007, Batticaloa" (PDF) . Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-08-07. Retrieved 2014-02-22 .
↑ "Demographic Changes by the LTTE Peace Secretariat, April 2008" (PDF) . Sangam.
↑ 2001 Census was only carried out partially in Batticaloa District.
↑ "Population by religion and district, Census 1981, 2001" (PDF) . Statistical Abstract 2011 . Department of Census & Statistics, Sri Lanka.
↑ "Land area by province, district and divisional secretariat division" (PDF) . Statistical Abstract 2011 . Department of Census & Statistics, Sri Lanka.
↑ "A6 : Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012" . Census of Population & Housing, 2011 . Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2016-11-01. Retrieved 2014-02-22 .
குறிப்புகள்
வெளி இணைப்புகள்