அய்யம்பேட்டை (இராணிப்பேட்டை மாவட்டம்)

அய்யம்பேட்டை
நகரம்
அய்யம்பேட்டை is located in தமிழ்நாடு
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை
இந்தியா, தமிழ்நாட்டில் அய்யம்பேட்டை அமைவிடம்
அய்யம்பேட்டை is located in இந்தியா
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°56′21″N 79°27′56″E / 12.93917°N 79.46556°E / 12.93917; 79.46556
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

அய்யம்பேட்டை (Ayyampettai) அல்லது சேரி அய்யம்பேட்டை என்பது தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]

இருப்பிடம்

அய்யம்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் உள்ளது. இது காவேரிப்பாக்கம் நகரத்திலிருந்து 1.9 கி.மீ தொலைவிலும், வேலூர் நகரிலிருந்து 37.6 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வழிபாட்டு இடம்

அண்ணியம்மன் கோவில் சேரி அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இது முதன்மையாக செங்குந்தர் சமுதாயத்தின் சரவத்துா் கூட்டத்தால் (கோத்திரம்) வணங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Ayyampettai , Tiruppattur". www.onefivenine.com. Retrieved 2022-07-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya