அரிட்டாபட்டி, மதுரை

அரிட்டாபட்டி குன்றுகள்
குடைவரைக் கோயில் - அரிட்டாபட்டி குன்றுகள்

அரிட்டாபட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், அரிட்டாபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மேலூருக்கு மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரை நகரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. [1]

அழகர்மலைக்கும், பெருமாள் மலைக்கும் உள்ள பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம் உள்ளது. அரிட்டாப்பட்டி மலையில் சமணர் படுகைகள், மகாவீரர் சிற்பம், கிமு இரண்டாம் நூற்றாண்டு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள், பாண்டியர் காலத்து வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளது.

இதனையும் காண்க

இவற்றையும் பார்க்க

  1. மதுரை - அரிட்டாபட்டி செல்லும் வரைபடம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya