மேலூர் ஊராட்சி ஒன்றியம்

மேலூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி மதுரை
மக்களவை உறுப்பினர்

சு. வெங்கடேசன்

சட்டமன்றத் தொகுதி மேலூர்
சட்டமன்ற உறுப்பினர்

பெரியபுள்ளான் (எ) செல்வம் (அதிமுக)

மக்கள் தொகை 1,28,717
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மேலூர் ஊராட்சி ஒன்றியம் (Melur Panchayat Union) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]

இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[5]மேலூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,717 ஆகும். அதில் ஆண்கள் 64,787, பெண்கள் 63,930 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 24,477 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,431, பெண்கள் 12,046 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 207 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 95, பெண்கள் 112 ஆக உள்ளனர்.

ஊராட்சி மன்றங்கள்

மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. அம்பலகாரன்பட்டி
  2. அரசப்பன்பட்டி
  3. அரிட்டாபட்டி
  4. ஆட்டுக்குளம்
  5. ஆமூர்
  6. இ. மலம்பட்டி
  7. உறங்கான்பட்டி
  8. ஏ. வலையப்பட்டி
  9. கல்லம்பட்டி
  10. கிடாரிபட்டி
  11. கீரனூர்
  12. கீழவளவு
  13. கீழையூர்
  14. குறிச்சிபட்டி
  15. கொங்கம்பட்டி
  16. கொட்டகுடி
  17. கோட்டநத்தம்பட்டி
  18. சருகுவலையப்பட்டி
  19. சாத்தமங்கலம்
  20. சூரக்குண்டு
  21. செம்மினிபட்டி
  22. டி. வெள்ளாளபட்டி
  23. தனியாமங்கலம்
  24. திருவாதவூர்
  25. தெற்குதெரு
  26. நரசிங்கம்பட்டி
  27. நாவினிபட்டி
  28. பதினெட்டாங்குடி
  29. பனங்காடி
  30. புதுசுக்காம்பட்டி
  31. புலிப்பட்டி
  32. பூஞ்சுத்தி
  33. வண்ணாம்பாறைபட்டி
  34. வெள்ளரிபட்டி
  35. வெள்ளலூர்
  36. வேப்படப்பு

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2016-01-30.
  6. மேலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya