அல் சீஃப் கோபுரம்

அல் சீஃப் கோபுரம்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2005
பயன்பாடு வதிவிடம்
உயரம்
கூரை 215 m (705 அடி)
தள எண்ணிக்கை 44
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் டார் கான்சல்ட்
ஒப்பந்தகாரர் வக்சன் ரியல் எஸ்டேட்
Developer இமார்

அல் சீஃப் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 44 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 215 மீ (705 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2005 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Al Seef Tower, Dubai Marina Guide | Bayut". Building Guides for Dubai, Abu Dhabi & Entire UAE | Bayut (in ஆங்கிலம்). Retrieved 2024-09-29.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்


25°05′25.52″N 55°08′59.50″E / 25.0904222°N 55.1498611°E / 25.0904222; 55.1498611


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya