அழகு நிலா

அழகு நிலா
இயக்கம்ராகவன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புகல்யாண்குமார்
கே. ஏ. தங்கவேலு
ஆர். முத்துராமன்
வி. கே. ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
கே. சாய்ராம்
மாலினி
எம். எஸ். எஸ். பாக்கியம்
பேபி பத்மினி
பேபி மங்களம்
லக்ஷ்மிகாந்தம்
படத்தொகுப்புபி. பக்தா
வெளியீடு1962
ஓட்டம்147 மணித்துளிகள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகு நிலா 1962- இல் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தை ராகவன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராகவன் இயக்கினார். இத்திரைப்படத்தின் பாடல்களை சீர்காழி சிவசிதம்பரம், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடினர்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya