அவந்திபுரா தொடருந்து நிலையம்

அவந்திபுரா தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அவந்திபோரா, புல்வாமா மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
ஆள்கூறுகள்33°53′16″N 74°59′31″E / 33.8879°N 74.9919°E / 33.8879; 74.9919
ஏற்றம்1,596 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்வடக்கு இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard on-ground station
நடைமேடை அளவுகள்High level passenger platform
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுATPA
பயணக்கட்டண வலயம்வடக்கு இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது2008
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
அவந்திபுரா தொடருந்து நிலையம் is located in இந்தியா
அவந்திபுரா தொடருந்து நிலையம்
அவந்திபுரா தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
அவந்திபுரா தொடருந்து நிலையம் is located in ஜம்மு காஷ்மீர்
அவந்திபுரா தொடருந்து நிலையம்
அவந்திபுரா தொடருந்து நிலையம்
அவந்திபுரா தொடருந்து நிலையம் (ஜம்மு காஷ்மீர்)


அவந்திபுரா தொடருந்து நிலையம் (Awantipora railway station) (நிலையக் குறியீடு: ATPA), இந்தியாவின், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா நகரத்தில் அமைந்துள்ளது. வடக்கு இரயில்வே மண்டலத்தில் அமைந்த இந்த இரயில் நிலையம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1,596 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 3 நடைமேடைகளும், 4 இருப்புப்பாதைகளும் கொண்ட இந்நிலையம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல நகரங்களுடன் இணைக்கிறது.

தொடருந்து சேவைகள்

அவந்திபுரா தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட தொடருந்து நிலையங்களுக்கு பயணியர் வண்டிகள் இயக்கப்படுகிறது.[1][2]

  1. பனிஹால் தொடருந்து நிலையம்
  2. பட்காம் தொடருந்து நிலையம்
  3. பாரமுல்லா தொடருந்து நிலையம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya