அவுரங்காபாத் (சட்டமன்ற தொகுதி)இந்தியாவின்மேற்கு வங்காளம் மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தியாவின் தொகுதி மறுசீரமைப்பு ஆணையகத்தின் பரிந்துரைக்கமைய அவுரங்காபாத் சட்டமன்ற தொகுதி 2011 முதல் இரண்டு புதிய தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. தற்போது இந்த சட்டமன்ற தொகுதி சம்சர்கஞ்ச் (சட்டமன்ற தொகுதி) மற்றும் ரகுநாத்கஞ்ச் (சட்டமன்ற தொகுதி) ஆகவுள்ளது [1]
இது ஜாங்கிபூரின் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக உள்ளது.[2]
2006 மாநில சட்டமன்றத் தேர்தலில்,[9]சிபிஐ (எம்) கட்சியின் துவாப் அலி அவுரங்காபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸின் வேட்பாளர் ஹுமாயூன் ரேசாவை தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹுமாயுன் ரேசா 2001 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிபிஐ கட்சியின் வேட்பாளர் நூர் முகமது தோற்கடித்தார் [8] மற்றும் 1996 ல் சிபிஐ (எம்) வேட்பாளர் துவாப் அலி தோற்கடித்தார்.[7]
மேலும் 1991இல் நடந்த தேர்தலில் இதே சிபிஐ (எம்) வேட்பாளர் துவாப் அலி காங்கிரஸ் கட்சியின் ஹுமாயுன் ரேசாவை தோற்கடித்தார்.[5][6]