அஸ்வினி (நடிகை)

அஸ்வினி
பிறப்புஅஸ்வினி
(1969-07-14)14 சூலை 1969
இந்தியா
இறப்பு23 செப்டம்பர் 2012(2012-09-23) (அகவை 43)
செயற்பாட்டுக்
காலம்
1980–2012
பிள்ளைகள்கார்த்திக்

அஸ்வினி என்பவர் இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012 செப்டம்பர் 23ல் இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இறந்தார்.[1][2]

இவருக்கு கார்த்திக் என்றொரு மகனுள்ளார். பாலகிருஷ்ணா என்ற நடிகரின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

ஆதாரங்கள்

  1. Anupama Subramanian (25 Sep 2012). "Actress Ashwini passes away". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 2013-03-14. Retrieved 2013-10-23.
  2. "Telugu actress Ashwini dies of liver-related illness". entertainment.oneindia. 24 Sep 2012. Archived from the original on 2013-12-02. Retrieved 2013-10-23.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya