ஆகாயத் தாமரைகள்

ஆகாய தாமரைகள்
இயக்கம்வி. அழகப்பன்
தயாரிப்புஆர். ஸ்ரீதர்
இசைகங்கை அமரன்
நடிப்புசுரேஷ்
ரேவதி
ஜெய்கணேஷ்
கவுண்டமணி
எஸ். எஸ். சந்திரன்
சத்யராஜ்
செந்தில்
மனோரமா
மோகனப்ரியா
ஒளிப்பதிவுஆர். என். கே. பிரசாத்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுஆகத்து 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆகாய தாமரைகள் இயக்குநர் வி. அழகப்பன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். இத்திரைப்படம் 1985 ஆகத்து 15 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=agaya%20thamaraigal பரணிடப்பட்டது 2009-09-05 at the வந்தவழி இயந்திரம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya