ஆணைக்காரன்சத்திரம் புலீஸ்வரியம்மன் கோயில்

அருள்மிகு புலீஸ்வரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:சிதம்பரம் ரோடு, ஆணைக்காரன்சத்திரம், சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
தாயார்:புலீஸ்வரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம், பூசம், நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஆணைக்காரன்சத்திரம் புலீஸ்வரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், ஆணைக்காரன்சத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் புலீஸ்வரியம்மன் சன்னதியும், விநாயகர், முருகன் பேச்சியம்மன், மதுரைவீரன், அய்யப்பன், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தை, புரட்டாசி மாதம் பூசம், நவராத்திரி திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya