மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (Mayiladuturai Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 28-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- சீர்காழி (தனி)
- மயிலாடுதுறை
- பூம்புகார்
- திருவிடைமருதூர் (தனி)
- கும்பகோணம்
- பாபநாசம்
மக்களவை உறுப்பினர்கள்
இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
%
|
|
|
|
|
10,97,243[1]
|
|
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 21 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
16-ஆவது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3]
|
2014 வாக்குப்பதிவு சதவீதம் [4]
|
வித்தியாசம்
|
73.25%
|
75.87%
|
↑ 2.62%
|
15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் ஓ. எசு. மணியன் காங்கிரசின் மணிசங்கர் அய்யரை 36,854 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
மேற்கோள்கள்