ஆதிலாபாத் சட்டமன்றத் தொகுதி

ஆதிலாபாத்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 7
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஆதிலாபாத்
மக்களவைத் தொகுதிஆதிலாபாத்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்1,86,348
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஜோகு ராமண்ணா
கட்சிபாரத் இராட்டிர சமிதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

ஆதிலாபாத் சட்டமன்றத் தொகுதி (Adilabad Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். தெலங்காணா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது மற்ற 6 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1]

ஜோகு ராமண்ணா தொடர்ந்து நான்காவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
அடிலாபாத்
ஜைனத்
பேலா

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 தாஜி சங்கர் ராவ் மக்கள் சனநாயக முன்னணி
1962 விட்டல் ராவ் தேஷ்பாண்டே சுயேச்சை
1967 கசுதலா ராமகிருஷ்ணா இந்திய பொதுவுடமைக் கட்சி
1972 மசூத் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1978 சிலுக்குரி ராமச்சந்திர ரெட்டி சுயேச்சை
1983 சிலுக்குரி வாமன் ரெட்டி சுயேச்சை
1985 சிலுக்குரி ராமச்சந்திர ரெட்டி சுயேச்சை
1989 இந்திய தேசிய காங்கிரசு
1994 சிலுக்குரி வாமன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
1999 பாதலா பூமன்னா சுயேச்சை
2004 சிலுக்குரி ராமச்சந்திர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2009 ஜோகு ராமண்ணா தெலுங்கு தேசம் கட்சி
2012 (இடைத்தேர்தல்) பாரத் இராட்டிர சமிதி
2014 பாரத் இராட்டிர சமிதி
2018 பாரத் இராட்டிர சமிதி

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya