ஆனங்கூர் தொடருந்து நிலையம்

ஆனங்கூர்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கொமாரபாளையம்-திருச்செங்கோடு சாலை, நெட்டவேலபாளையம் அருகில், ஆனங்கூர், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°23′55″N 77°49′16″E / 11.3985°N 77.8211°E / 11.3985; 77.8211
ஏற்றம்221 மீட்டர்கள் (725 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்புஷொறணூர் சந்திப்பு பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஇடைவெட்டுச் சந்தி
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுANU
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
ஆனங்கூர் is located in இந்தியா
ஆனங்கூர்
ஆனங்கூர்
இந்தியா இல் அமைவிடம்
ஆனங்கூர் is located in தமிழ்நாடு
ஆனங்கூர்
ஆனங்கூர்
ஆனங்கூர் (தமிழ்நாடு)

ஆனங்கூர் தொடருந்து நிலையம் (Anangur railway station, நிலையக் குறியீடு: ANU) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [1] இது இந்தியாவில் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், கொமரபாளையம் வட்டத்தில் உள்ள ஆனங்கூர் சிற்றூரில் அமைந்துள்ளது. இது சங்ககிரி துர்கம் மற்றும் காவிரி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்

  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 11. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.
  2. Satpati, Deepanjan. "Anangur Station – 8 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". d.indiarailinfo.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya