ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு
இயக்கம்நந்தா பெரியசாமி
தயாரிப்புபி. இரங்கநாதன்
கதைநந்தா பெரியசாமி
இசைசித்து குமார்
நடிப்புகௌதம் கார்த்திக்
சேரன்
சிவாத்மிகா ராஜசேகர்
சரவணன்
ஒளிப்பதிவுபோரா பாலபரணி
படத்தொகுப்புஎன். பி. சிறீகாந்த்
கலையகம்சிறீவாரி பிலிம்
வெளியீடு24 டிசம்பர் 2021 (2021-12-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆனந்தம் விளையாடும் வீடு ( Anandham Vilayadum Veedu ) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை நந்தா பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். சிறீவாரி பிலிம் தயாரித்திருந்தது.[1] இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோருடன் சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, இராசேந்திரன், சௌந்தரராஜா உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.[2][3] படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4]

கதைச் சுருக்கம்

இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்கள் தங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்கிறார்கள். ஆனால் ஒரு தீய மனிதன் குடும்பங்களுக்கு இடையே பிளவை உருவாக்க சதி செய்கிறான்.

நடிகர்கள்

பாடல்கள்

ஆனந்தம் விளையாடும் வீடு
பாடல்கள்
வெளியீடு2021
ஸ்டுடியோகிரிம்சென் அவென்யூ சுடுடியோஸ்
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்13:50
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்வசி மியூசிக்
சித்து குமார் காலவரிசை
பேச்சுலர்
(2021)
ஆனந்தம் விளையாடும் வீடு
(2021)
கண்ணை நம்பாதே
(2023)

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு சித்துகுமார் இசையமைத்திருந்தார்.[5]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நீ என் உசுரு புள்ள"  சினேகன்ஜி. வி. பிரகாஷ் குமார், சிவாங்கி கிருஷ்ணகுமார் 3:18
2. "சொந்தமுள்ள வாழ்க்கை"  சினேகன்கருங்குயில் கணேசன் 3:00
3. "கட்டிக் கரும்பே"  சினேகன்சாய்சரண், விஷ்ணுபிரியா இரவி 3:15
4. "சொந்தத்திற்குள் சூழ்ச்சி"  சினேகன்கருங்குயில் கணேசன் 4:17

வெளியீடு

படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மிதமான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3][4][6][7][8][9][10]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Gautham Karthik-Nandha Periyasamy film titled 'Anandham Vilayadum Veedu'!". Sify. Retrieved 2 March 2021.
  2. 2.0 2.1 "Anandham Vilayadum Veedu goes on floors". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 16 March 2021.
  3. 3.0 3.1 "Gautham Karthik's Anandham Vilayadum Veedu teaser". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 25 September 2021.
  4. 4.0 4.1 "Anandham Vilayadum Veedu' trailer: A mass family drama from Gautham Karthik". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 7 December 2021.
  5. "Anandham Vilayadum Veedu". JioSaavn. 6 December 2021. Archived from the original on 26 December 2021. Retrieved 26 December 2021.
  6. "Anandham Vilayadum Veedu Movie Review: Has the heart but lacks the craft". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 24 December 2021.
  7. "Anandham Vilayadum Veedu Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 24 December 2021.
  8. "Anandham Vilayadum Veedu review:Predictable, loud, and over the top". Sify. Retrieved 24 December 2021.
  9. "Review: Anandham Vilayadum Veedu". Newstodaynet.com. Retrieved 24 December 2021.
  10. "Anandham Vilayadum Veedu Review - Routine Family Drama Template". India Herald. Retrieved 25 December 2021.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya