ஆனந்த் சந்திர ஜோசி

ஆனந்த் சந்திர ஜோசி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1956 [1] – 1967
பின்னவர்பானு பிரகாசு சிங்
தொகுதிசித்தி, மத்தியப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-05-04)4 மே 1908
இறப்பு7 செப்டம்பர் 1973(1973-09-07) (அகவை 65) [2]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்சாந்தா ஜோசி
மூலம்: [1]

ஆனந்த் சந்திர ஜோசி (Anand Chandra Joshi)(1908-1973) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் சித்தி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு 1956ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[3][4][5]

மேற்கோள்கள்

  1. India. Parliament. Lok Sabha (1973). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 1. Retrieved 21 March 2020.
  2. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 212. Retrieved 21 March 2020.
  3. Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. 1962. p. 208. Retrieved 19 March 2020.
  4. The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman. 1965. p. 241. Retrieved 19 March 2020.
  5. List of Members of Lok Sabha Showing Permanent and Delhi Addresses and Telephone Numbers. Lok Sabha Secretariat. 1964. p. 52. Retrieved 19 March 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya