ஆர். கந்தசுவாமி

ஆர். கந்தசுவாமி (R. Kandaswami)(பிறப்பு சூலை, 1904) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1957 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற இருவரில் இவரும் ஒருவர்; மற்றொருவர், இதே கட்சியைச் சேர்ந்த டி.எம்.காளியண்ணன் ஆவார்.[1]

மேற்கோள்கள்

  1. 1957 Madras State Election Results, Election Commission of India
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya