ஆர். சொக்கர்

ஆர். சொக்கர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், விருதுநகர் தொகுதியிலிருந்து,[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சிவகாசி தொகுதியில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சொக்கர் தனது  சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஜூன் 1, 2000 இல் ராஜினாமா செய்தார். அவரது மகன், சிரிராசு சொக்கர், 2016 மாநில சட்டமன்ற தேர்தலில், சிவகாசியில் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 213.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
  3. "Kushboo not in fray". The Hindu. 23 April 2016. http://www.thehindu.com/news/cities/chennai/kushboo-not-in-fray/article8511529.ece. பார்த்த நாள்: 2017-05-09. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya