ஆர். பி. மருதராஜா

ஆர். பி. மருதராஜா
R. P. Marutharajaa
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2014
தொகுதிபெரம்பலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மார்ச்சு 1963 (1963-03-07) (அகவை 62)
ரங்கநாதபுரம், பெரம்பலூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்திருமதி. கலாவதி
பிள்ளைகள்2
வாழிடம்ரங்கநாதபுரம், பெரம்பலூர், தமிழ்நாடு
முன்னாள் மாணவர்தேசியக் கல்லூரி, திருச்சி
பணிவிவசாயி, அரசியல்வாதி
17th December, 2016
மூலம்: [1]

ஆர். மருதராஜா (பிறப்பு 1963) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. Retrieved 24 May 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya