பெரம்பலூர் மக்களவைத் தொகுதி
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 25வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புபெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி),உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி), வரகூர்_(சட்டமன்றத்_தொகுதி), அரியலூர் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி),ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது. பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) , அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. முன்பு தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் பொதுத் தொகுதியாக உள்ளது. மக்களவை உறுப்பினர்கள்இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல் வென்றவர்கள்18வது மக்களவைத் தேர்தல்(2024)
17வது மக்களவைத் தேர்தல்(2019)வாக்காளர் புள்ளி விவரம்
முக்கிய வேட்பாளர்கள்இந்த தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 12 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
16வது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி. நெப்போலியன் அதிமுகவின் கே. கே. பாலசுப்பரமணியனை 77,604 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia