ஆலூர்

ஆலூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

ஆலூர் (Alur) என்பது இந்தியா, தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎.[1] இந்த ஊரானது ஆலூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

மக்கள் வகைப்பாடு

இவ்வூரில் மொத்தம் 3042 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 1571 பெண்கள் 1471 ஆவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. Retrieved 2015-07-11.
  2. http://www.populationofindia.co.in/tamil-nadu/dharmapuri/hosur/.alur
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya