இசுதிரீ சாகசம்

ஸ்திரீ சாகசம்
இயக்கம்வேதாந்தம் ராமைய்யா
தயாரிப்புடி. எல். நாராயணா
வினோதா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை / கதை சமுத்ராலா
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புஏ. நாகேஸ்வரராவ்
ரெலங்கி
சி. எஸ். ஆர். சிவராவ்
அஞ்சலி தேவி
சூர்யபிரபா
கிரிஜா
வெளியீடுநவம்பர் 16, 1951
ஓட்டம்.
நீளம்18903 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இசுதிரீ சாகசம் (ஸ்திரீ சாகசம்) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரெலங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-58. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya