இதய தீபம்

இதய தீபம்
இயக்கம்பி. நித்தியானந்தம்
தயாரிப்புசி. ஏ. துர்கா சலம்
இசைசந்திரபோஸ்
நடிப்புமோகன்
ரேகா
சின்னி ஜெயந்த்
சார்லி
நாசர்
ஓமகுச்சி நரசிம்மன்
ரா. சங்கரன்
நிழல்கள் ரவி
உசிலைமணி
அபிலாஷா
கோவை சரளா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதய தீபம் 1989-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மோகன் நடித்த இப்படத்தை பி. நித்தியானந்தம் இயக்கினார்.

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் மு. மேத்தா எழுதியிருந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. "Idhaya Deepam - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1989-01-01. Retrieved 2025-07-25.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya