இந்தியாவின் அடையாள ஆவணங்கள்

இந்தியாவின் அடையாள ஆவணங்கள் (Identity documents of India), இந்தியாவில் அரசு சலுகைகளைப் பெறவும், பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும் அடையாள ஆவணங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அடையாள அட்டைக்கு பதிலாக பின்வரும் ஆவணங்கள் தேசிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

இந்தியாவின் தேசிய அடையாள ஆவணங்கள்

அடையாள ஆவணங்கள் கீழ்கண்ட பல்நோக்கு காரணங்களுகாக பயன்படுத்தலாம்:

  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள்
  • திறன் பேசிக்கான சிம் கார்டு பெறுவதற்கு
  • இந்தியக் கடவுச் சீட்டு பெறுவதற்கு
  • மத்திய & மாநில அரசுகளின் உதவிகள் பெறுவதற்கு
  • சில சந்தர்ப்பங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கேட்கப்படும்போது

மேற்கோள்கள்

  1. "Passport Seva Application form". passportindia.gov.in. Government of India. Retrieved 22 April 2017.
  2. "AADHAR Card Documents Required". Aadhaar Card uidai.gov.in. Government of India. 8 April 2016. Archived from the original on 19 May 2017. Retrieved 22 April 2017.
  3. Person of Indian Origin (PIO) Card
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya