இந்திய-ஆரிய மொழிகள்

இந்திய-ஆரியம்
இந்தியம் (Indic)
புவியியல்
பரம்பல்:
தெற்கு ஆசியா
மொழி வகைப்பாடு: இந்திய-ஐரோப்பியம்
 இந்திய-ஈரானியம்
  இந்திய-ஆரியம்
முதனிலை-மொழி: தொல்லுரு இந்திய-ஆரியம்
துணைப்பிரிவு:
ISO 639-2 639-5: inc

முக்கியமான இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகள் பேசப்படும் தற்கால நிலப்பரப்பு. உரோமானி மொழி, தோமாரி மொழி, கொலோசி மொழி, உலோமாவரன் மொழி are ஆகியவை இந்த தரைப்பட அமைப்புக்கு அப்பாற்பட்டது.

  சித்திராலி (தார்திக்கு)
  சினா (தார்திக்கு)
  கோகிசுத்தானி (தார்திக்கு)
  காசுமீரியம் (தார்திக்கு)
  சிந்தி (வடமேற்கு மொழிகள்)
  குசராத்தி (மேற்கு மொழிகள்)
  பீலி, கந்தேசி (மேற்கு மொழிகள்)
  கார்வாலி-குமானி (= நடு பகரி, வடக்கு)
  நேபாளி (= கிழக்கு பகரி, வடக்கு )
  கிழக்கு இந்தி (நடுநாடு)
  வங்காளி-அசாமி (கிழக்கு மொழிகள்)
  ஒரியா (கிழக்கு மொழிகள்)
  அல்பி (கிழக்கு மொழிகள்)
  சிங்கள-மாலத்தீவு (தெற்கு மொழிகள்)

(not shown: குனார் (தார்திக்கு), சினாலி-இலாகூலி)

இந்திய-ஆரிய மொழிகள் இந்தியாவில் பேசப்படும் இடங்கள்

இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர்.

தற்காலத்தில் வழங்கும் மொழிகள்

நடு வலய மொழிகள்

மகத மொழிகள் (கிழக்கு வலய மொழிகள்)

மேல் இந்தோ-ஆரிய மொழிகள்

பகாரி மொழிகள் (வடக்கு வலய மொழிகள்)

வடமேற்கு வலய மொழிகள்

Insular இந்தோ-ஆரியன்

தெற்கு வலய மொழிகள்

வகைப்படுத்தப்படாதவை

பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya