இந்தியாவின் வாக்காளர் குழு (Indian electoral college) என்பது இந்தியாவின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 55(2) பிரிவு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.
பதிவு:
வாக்காளர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
குறிப்பு: நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.
ஒரு குறிப்பிட்ட மாநில சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அதிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை / (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000)
அதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க கீழ்கண்டவாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வாக்குகளும் வாக்காளர்களும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
| இந்த பக்கம் பகுதி (மாநில உறுப்பினரின் வாக்குகளின் மதிப்பு 2011 அடிப்படையில் கணக்கிடப்படல்வேண்டும் தொடர்புடையவை) காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
வரிசை
|
மாநிலம்
|
சட்டமன்றத் தொகுதிகள் (elective)
|
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[2]
|
மக்கள்தொகை (1971 கணக்கெடுப்பு)
|
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு
|
மாநிலத்தின் மொத்த வாக்கின் மதிப்பு
|
1.
|
ஆந்திரப் பிரதேசம்
|
294
|
84,665,533
|
43,502,708
|
148
|
43,512
|
2.
|
அருணாச்சலப் பிரதேசம்
|
60
|
1,382,611
|
467,511
|
8
|
480
|
3.
|
அசாம்
|
126
|
31,169,272
|
14,625,152
|
116
|
14,616
|
4.
|
பீகார்
|
243
|
103,804,637
|
42,126,236
|
173
|
42,039
|
5.
|
சத்தீஸ்கர்
|
90
|
25,540,196
|
11,637,494
|
129
|
11,610
|
6.
|
கோவா
|
40
|
1,457,723
|
795,120
|
20
|
800
|
7.
|
குஜராத்
|
182
|
60,383,628
|
26,697,475
|
147
|
26,754
|
8.
|
அரியானா
|
90
|
25,353,081
|
10,036,808
|
112
|
10,080
|
9.
|
இமாச்சலப் பிரதேசம்
|
68
|
6,856,509
|
3,460,434
|
51
|
3,468
|
10.
|
சம்மு காசுமீர்*
|
87
|
12,548,926
|
6,300,000
|
72
|
6,264
|
11.
|
ஜார்கண்ட்
|
81
|
32,966,238
|
14,227,133
|
176
|
14,256
|
12.
|
கர்நாடகா
|
224
|
61,130,740
|
29,299,014
|
131
|
29,344
|
13.
|
கேரளா
|
140
|
33,387,677
|
21,347,375
|
152
|
21,280
|
14.
|
மத்தியப் பிரதேசம்
|
230
|
72,597,565
|
30,016,625
|
131
|
30,130
|
15.
|
மகாராஷ்டிரா
|
288
|
112,372,972
|
50,412,235
|
175
|
50,400
|
16.
|
மணிப்பூர்
|
60
|
2,721,756
|
1,072,753
|
18
|
1,080
|
17.
|
மேகாலயா
|
60
|
2,964,007
|
1,011,699
|
17
|
1,020
|
18.
|
மிசோரம்
|
40
|
1,091,014
|
332,390
|
8
|
320
|
19.
|
நாகலாந்து
|
60
|
1,980,602
|
516,449
|
9
|
540
|
20.
|
ஒரிசா
|
147
|
41,947,358
|
21,944,615
|
149
|
21,903
|
21.
|
பஞ்சாப்
|
117
|
27,704,236
|
13,551,060
|
116
|
13,572
|
22.
|
ராஜஸ்தான்
|
200
|
68,621,012
|
25,765,806
|
129
|
25,800
|
23.
|
சிக்கிம்
|
32
|
607,688
|
209,843
|
7
|
224
|
24.
|
தமிழ்நாடு
|
234
|
72,138,958
|
41,199,168
|
176
|
41,184
|
25.
|
திரிபுரா
|
60
|
3,671,032
|
1,556,342
|
26
|
1,560
|
26.
|
உத்தரகண்ட்
|
70
|
10,116,752
|
4,491,239
|
64
|
4,480
|
27.
|
உத்தரப்பிரதேசம்
|
403
|
199,581,477
|
83,849,905
|
208
|
83,824
|
28.
|
மேற்கு வங்கம்
|
294
|
91,347,736
|
44,312,011
|
151
|
44,394
|
29.
|
தேசிய தலைநகர் பகுதி, தில்லி
|
70
|
16,753,235
|
4,065,698
|
58
|
4,060
|
30.
|
புதுச்சேரி
|
30
|
1,244,464
|
471,707
|
16
|
480
|
|
மொத்தம்
|
4120
|
1,210,193,422
|
516594706
|
|
516900
|
(*) அரசியலமைப்பு (சம்மு & காசுமீரில் பயன்பாடு ) ஆணை
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு = சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு / நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.
- ஒவ்வொரு வாக்கின் மதிப்பு = 549474/776 = 708
- நாடாளுமன்றத்திற்கான மொத்த வாக்குகளின் மதிப்பு = 549408
- மொத்த வாக்காளர்கள் = சட்டமன்ற + நாடாளுமன்ற உறுப்பினர்கள் = 4896
- மொத்த வாக்குகளின் எண்ணிக்கை =1098882
மூலம்
|