இந்திரா மீனா

இந்திரா மீனா
Indira Meena
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
2018–2023
முன்னையவர்குன்சி லால் மீனா
தொகுதிபாமன்வாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 அக்டோபர் 1987 (1987-10-31) (அகவை 37)
நீவாய், டோங் மாவட்டம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இரத்தன் லான் மீனா
பெற்றோர்
  • ஜெகதீசு பிரசாத் மீனா (தந்தை)

இந்திரா மீனா (Indira Meena)(பிறப்பு 31 அக்டோபர் 1987) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மீனா இந்திய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். மீனா 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமன்வாசு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya